இந்த 8 பிரச்சனை இருப்பவர்கள் வேர்க்கடலையை அளவாக சாப்பிடுங்க..! மீறினால் ஆபத்தாம்.

பொதுவாக வேர்க்கடலை ஊட்டச்சத்து சத்துக்கள் நிறைந்த ஒரு அற்புதமான நொறுக்கு தீனி ஆகும்.

கொழுப்பு, புரதம், பாஸ்பரஸ், தையாமின், நையாசின் ஆகிய ஐந்து சத்துக்கள் கொண்ட அற்புத மருத்துவக் குணத்துடன் விளங்குகிறது வேர்க்கடலை.

இருப்பினும் இதனை அதிகளவு எடுத்து கொள்வதற்கு உடலுக்கு ஆபத்தையே ஏற்படுத்தும். அந்தவகையில் தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

மாதவிடாய் காலத்தின் போது அதிகளவு இரத்தப்போக்கு ஏற்படும். வேர்க்கடலையில் உள்ள கூறுகள் சில்லுமூக்கு பிரச்சனைக்கும் வழிவகுக்கிறது.

 உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அல்லது டயட்டில் இருப்பவர்கள் வேர்க்கடலையை அளவாக எடுத்துக்கொள்வது நல்லது.

நிலக்கடலையில் ஒமேகா 6 அமிலம் மட்டுமே இருப்பதால், உடலில் ஆற்றல் உற்பத்தி குறைவாக இருக்கும். 

 வேர்க்கடலை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால், அரிப்பு, வீக்கம், தோல் சிவத்தல் அல்லது தொண்டை மற்றும் வாய் பகுதியில் கூச்ச உணர்வு, மூக்கில் நீர் வடிதல் மற்றும் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

 அதிக அளவு நிலக்கடலை உட்கொள்வதால், உடலில் அதிக அளவு கொழுப்பு உற்பத்தி செய்யப்படும். இதனால், பக்கவாதம், மாரடைப்பு, செரிமான பிரச்சனைகள், உயர் இரத்த அழுத்தம் போன்ற பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

வேர்க்கடலை அதிகமாக உட்கொள்ளுவதால் உடலில் உப்பு அதிகரிக்கும். இதனால், இரத்த அழுத்த பிரச்சனைகள் உண்டாகிறது. 

 நிலக்கடலை உள்ள சத்துக்கள் சமநிலையில் இல்லை. இந்த சமநிலையற்ற தன்மையால் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் பெறுவதில் சமநிலையற்ற தன்மை நிலவுகிறது. 

நிலக்கடலையில் உள்ள ரெஸ்வெராட்ரோல் இரத்த உறைதல் செயல்பாட்டை தடுக்கிறது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.