மைதாமாவை சாப்பிடுபவரா நீங்கள்? கவனமாக இருங்க!!


𝑰𝑻𝑴 ✍️ பெரும்பாலான இனிப்பு வகைகள், கார வகைகள் அனைத்துமே மைதா மாவால் தான் செய்யப்படுகிறது.

📌 மைதா என்றால் என்ன?

மைதா மாவு கோதுமை மாவில் இருந்து தான் செய்யப்படுகிறது. பெரும்பாலும் கோதுமை மா சற்று மஞ்சள் நிறமாகவே இருக்கும். இதற்கு ஒரு சில இரசாயன பொருட்கள் பயன்படுத்தி வெண்மைப்படுத்தி மைதா மாவை தயாரிக்கின்றனர்.

இதை தவிர மாவை சுவையூட்ட இரசாயனம், செயற்கை நிறமூட்டுகள், தனிம எண்ணெய்கள், சுவையூட்டிகள், பதப்படுத்தும் பொருட்கள், சர்க்கரை என ஏராளமான பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஆகவே தான் இந்த மைதா மாவில் எந்த ஒரு சத்தம் கிடையாது என்று கூறுகின்றார்கள்.

📌 மைதா மாவால் ஏற்படும் தீமைகள்!

👉இரத்தத்தில் சக்கரையின் அளவை அதிகரிக்கும்.

👉எழும்பை அரித்து விடும்.

👉பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

👉உடற் பருமனை அதிகரிக்கின்றது.

👉சீரண பிரச்சினைகளை தருகின்றது.

👉இதய கோளாறு ஏற்படும்.

👉மலச்சிக்கலை ஏற்படுத்தும். 

இவ்வாறு உடம்பிற்கு பல வகையான தீமையை ஏற்படுத்தும் மைதா மாவை உண்பதற்கு பதிலாக கோதுமை மாவை உட்கொள்ளலாம்.

மைதாவுடன் ஒப்பிடும் பொழுது கோதுமை மாவிற்கு நிறைய நார்ச்சத்துக்கள் காணப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.