வீட்டில் இருக்கும் இரண்டு பொருட்கள் போதும்! மாதவிடாய் வருவதற்கு.

பல பெண்களுக்கு மிக முக்கியமான பிரச்சனையாக இருப்பது ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி. இயல்பாக சில பெண்களுக்கு ஒரு சில காரணங்களால் மாதவிடாய் தாமதமாகும். ஒவ்வொரு பெண்களின் உடலும் அவர்களின் மாதவிடாய் காலமும் வேறுபட்டது.

📌 தாமதமான மாதவிடாய் பிரச்சினைக்கு காரணம் என்னவென்று பார்க்கலாம்.

👉கடுமையான உடற்பயிற்சி

👉மனக்கவலை

👉மன நெருக்கடி

👉பாலியல் உறவால் ஏற்பட்ட கிருமியின் தாக்குதல்

👉கடுமையான காய்ச்சல்

👉கடுமையான உடல் எடையிழப்பு அல்லது எடை கூடுதல்

👉ஹார்மோன் ஏற்றத்தாழ்வு

👉போதைப்பொருள் பயன்பாடு

👉தைராய்டு

👉கருப்பை செயலிழப்பு.

இதனை செய்து ஒரு நாள் இரவு குடித்தாலே போதும் மாதவிடாய் வந்துவிடும்.

📌இதற்கு ஓர் எளிய வழிமுறை,

சீரகத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு 1 நிமிடத்திற்கு வருத்தெடுக்க வேண்டும்.

பின்னர் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி அதனுடன் வெல்லம் 2 தே. கரண்டி சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

வடிக்கட்டி இரவு நேரத்தில் குடிக்கலாம்.  

இவ்வாறு குடித்து வந்தால் தவறவிட்ட மாதவிடாய் வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.