அமைதியாக இருங்கள்

• உங்களை புகழ்ந்தாலும் சரி இகழ்ந்தாலும் சரி அமைதியாக இருங்கள்.

• உலகத்திற்காக வாழ வேண்டாம்.

• எதுவும் நிரந்தரமில்லை. எல்லாம் மாறக்கூடியது. மனிதர்கள், அன்பு, பாசம் அனைத்தும்.

• வாழ்க்கையில் மேடு பள்ளம் இருக்கும். நாம் தான் மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

• ஈசலின் ஆயுட்காலம் ஒரு நாள் தான். இறப்பை பற்றி கவலை பட்டால் வாழ்க்கை நரகமாயிடும். முடிந்தவரை மற்றவரிடம் அன்பு காட்டுங்கள்.

• பணம் இன்னைக்கு வரும் நாளைக்கு போகும். ஆனா நாம எப்படி நல்ல பேரோட வாழ்ந்தோங்கிறது தான் முக்கியம். என்னுடைய அப்பா அடிக்கடி கூறுவது.

• நம்மை பிடித்தவர்களை கூட வைத்துக்கொள்ளுங்கள். பிடிக்காதவர்களை போகவிடுங்கள்.

• எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ இயலாது. முடிந்தவரை மற்றவரிடம் இருந்து எதிர்பார்ப்பதை தவிர்த்து விடுங்கள்.

• எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.

• பேசுவதை குறைத்து கொண்டு மற்றவர் செயலை கவனிக்க வேண்டும்.

• அழகிய முகம் இனிமையான பேச்சை நம்பவேண்டாம்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.