கர்ப்பமாக இருந்தால் இந்த உணவுகளை மட்டும் தப்பி தவறியும் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் தாய்மை என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

கரப்பக்காலத்தில் பெண்கள் உண்ணக்கூடிய உணவுகளை அனைவரும் கவனமாக பார்த்து தான் உண்ணுவார்கள்.

காரணம், ஒவ்வாமை ஏற்படும், அதுபோன்றே சில உணவுகளால் கர்ப்பம் கலைந்தும்விடும்.  

ஆகவே இந்த பதிவில் கரப்பக்காலத்தில் பெண்கள் எந்த வகையான உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று தெரிந்துக்கொள்வோம்.

👉​எள் கலந்த உணவு

👉முட்டை

👉காஃபின்

👉சாக்லெட்

👉பதப்படுத்தப்பட்ட உணவு

👉மது அருந்துதல்

👉அதிக சர்க்கரை நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

👉குறைந்த கொழுப்புள்ள பாலுணவுகளை தவிர்க்க வேண்டும்.

👉அன்னாசி

👉பப்பாளி

👉கற்றாழை

👉முருங்கைகாய்

👉திராட்சைபழம்

👉உயிர்வாழும் மீன்கள்

👉ஈரல்

👉கனவாய்

இவற்றையெல்லாமல் சாப்பிடாமல் இருந்தால் உங்களது கரு கலையாது மற்றும் குழந்தையும் ஆரோக்கியமாக வளரும் என்பது குறிப்பிடத்தக்கது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.