அல்சரை விரட்டியடிக்கும் நெல்லிக்காய் சாறு!

வயிற்று புண் என்பது வயிற்றில் வலியை ஏற்படுத்தும் புண்கள் ஆகும்.

இதனால் மில்லியன் கணக்கில் பாதிக்கப்படுகின்றனர். இந்த வலியானது மனஅழுத்தம், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்த்தல் மற்றும் சாப்பிடாமல் தவிர்த்தல் போன்ற காரணத்தினால் இந்த பிரச்சினை அதிகமாக காணப்படும்.

மேலும் இதை இலகுவாக குணப்படுத்திவிடலாம் என்று அலட்சியமாக இருந்தால், அது பெரிய பாதிப்பை தரும்.

முதலில் அல்சர் வருவதற்கான அறிகுறிகள் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

👉மேல் வயிற்றில் வலி​

👉குமட்டல் ஏற்படும்

👉வாந்தி வரும்

👉இரைப்பை குழாய் வழியே இரத்தம் கசிதல்

👉மார்பு வலி ஏற்படும்

👉வயிறு வீக்கம்

👉குறைவான பசி​

👉முதுகு வலி ஏற்படும்

👉அதிகமாக ஏப்பம்

குணப்படுத்த வைத்தியரிடம் தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களைக் கொண்டு எப்படி இந்த நோயை தடுக்கலாம் என்று பார்க்கலாம்.

குளிர்ந்த பால் குடிப்பது வலியைக் குறைக்கும்.

உணவில் நெய் சேர்த்துக் கொள்வது நல்லது.

வாழைப்பழங்களை பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் நல்லது.

நெல்லிக்காய் சாறை சர்க்கரையுடன் சேர்த்து குடிப்பது சிறந்த பலனை தரும்.

உளுந்து, கொள்ளு, மதுபானங்கள், சிகரெட், கத்திரிக்காய், மசாலா ஆகியவற்றை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.   

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.