கொழுப்பின் அளவை கட்டுப்படுத்த இந்த 5 உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்க

காலையில் உணவை உட்கொள்வது உங்கள் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்.

அதற்காகவே ஒரு சில உணவுகளும் காணப்படுகின்றன. அதில் தான் அனைத்து ஊட்டசத்துகளும் காணப்படுகின்றன. 

ஆகவே எந்த உணவுகளை காலை வேளைகளில் சாப்பிடலாம் என இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.

அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை என்பது பரம்பரையாக வரக்கூடியது என்றாலும் இது பெரும்பாலும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகளிலேயே வரும்.  

 உடம்பில் ஆரோக்கியமான செல்களை உருவாக்கிக்கொள்ள உடலுக்கு கொலஸ்ட்ரால் வேண்டும். அதுப்போலவே உடலில் இதய பாதிப்பை ஏற்படுத்தவும் இது ஒரு காரணியாக இருக்கின்றது.

❇️காலையில் எந்த உணவை உட்கொள்ளலாம்? 

👉ஓட்ஸ்

👉முட்டை

👉அவகோடா

👉பெர்ரி

👉கிரீக் யோகர்ட்

📌1. ஓட்ஸ்

மாம்பழம், ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி அல்லது வாழைப்பழம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.

📌2. முட்டை

வேகவைத்த முட்டை, முட்டை சாண்ட்விச், முட்டை சாலட், காய்கறிகளுடன் ஆம்லெட் ஆகியவை சேர்த்து காலையில் சாப்பிடலாம்.

📌3. பெர்ரி

பெர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. ஆகவே இதை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்லது.

📌4. கிரீக் யோகர்ட்

புரதம் மற்றும் புரோபயாடிக்குகள் நிறைந்த தயிர் உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதை உட்க்கொண்டால் நல்லது.   

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.