மின்னல் வேகத்தில் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க இந்த ஒரே ஒரு எண்ணெய் போதும்

பெண்களுக்கு பொதுவாக முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பல பிரச்சனைகள் இருக்கும்.

தலைமுடிக்கு சரியான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், தூக்க நேரம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

அந்தவகையில், நீளமான கூந்தல் வளர்ச்சிக்கு ரோஸ்மேரி எண்ணெய் போதும். 

✅தேவையான பொருட்கள்

👉ரோஸ்மேரி எண்ணெய்- 15 சொட்டுகள்

👉தேங்காய் எண்ணெய்- ½ கப்

👉தேன்-1 ஸ்பூன்

👉ஆலிவ் எண்ணெய்- 1 ஸ்பூன்

✅பயன்படுத்தும் முறை

முதலில் ஒரு கிண்ணத்தில் ஆலிவ் எண்ணெய் மற்றும் தேன் சேர்க்க நன்றாக கலக்கவும்.

பின் இதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து எடுத்துக்கொள்ளவும்.

இறுதியாக கலவையில் ரோஸ்மேரி எண்ணெயைச் சேர்க்கவும்.

இந்த எண்ணெய் தலையில் நன்கு தேய்த்து மசாஜ் செய்துகொள்ளவும்.

இதன் பின் 30 நிமிடங்கள் கழித்து தலைமுடியை மென்மையான ஷாம்பூவை கொண்டு கழுவ வேண்டும்.

ரோஸ்மேரி எண்ணெய் முடி வளர்ச்சியைத் தூண்டும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் மற்றும் முடியை வலுப்படுத்தவும்.

இந்த எண்ணெய் புத்துணர்ச்சியூட்டும் வாசனையை வழங்குவது மட்டுமல்லாமல், முடி வளர்ச்சியையும் உச்சந்தலையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.   

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.