நரைமுடியை கருப்பாக மாற்ற இந்த ஒரு எண்ணெய் போதும் - எப்படி தயாரிப்பது?

இன்றைய நாளில் பெரும்பலான இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை நரை முடி.

இதற்கு ரசாயனம் கலந்த ஹேர் டை போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

அந்தவகையில், நரைமுடி கருப்பாக மாற்ற உதவும் எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம். 

✅தேவையான பொருட்கள்

👉கறிவேப்பிலை- 1கைப்பிடி

👉கருப்பு எள்-

👉நெல்லிக்காய்- 2

👉ரீத்தா- 3

👉பச்சை மஞ்சள்- 2 துண்டு

👉அக்ரூட் பருப்புகள்- 2

👉பாதாம்- 7

👉கடுகு- 1 கப்

✅தயாரிக்கும் முறை

முதலில் கடாயில் கடுகு மற்றும் எண்ணெயை சேர்த்து சூடாக்கவும்.

பின் சூடான எண்ணெயில் கறிவேப்பிலை, கருப்பு எள், நறுக்கிய நெல்லிக்காய், விதைகள் நீக்கிய ரீத்தா, பச்சை மஞ்சள், அக்ரூட் பருப்புகள், நறுக்கிய பாதம் சேர்த்து சூடாக்கவும்.

எண்ணெய் நிறம் மாறத் தொடங்கும் வரை குறைந்த தீயில் கொதிக்க விடவும்.

அதன் பிறகு, எண்ணெயை நன்கு ஆறவைத்து, வடிகட்டி ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

இந்த எண்ணெயை தலைமுடியில் நன்கு தடவி மசாஜ் செய்து 30 நிமிடம் ஊறவைத்து மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.

இந்த எண்ணெயை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து பயன்படுத்தி வர நரைமுடி இயற்கையான முறையில் கருப்பாக மாறும்.  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.