வெறும் 10 நிமிடம் போதும் - நரைமுடியை வீட்டிலேயே கருப்பாக மாற்றலாம்
இன்றைய நாளில் பெரும்பலான இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை நரை முடி.
இதற்கு ரசாயனம் கலந்த ஹேர் டை போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகிறது.
அந்தவகையில், வீட்டிலேயே நரைமுடியை கருப்பாக மாற்ற என்ன செய்ய வேண்டும் என்று விரிவாக பார்க்கலாம்.
✅தேவையான பொருட்கள்
👉தேங்காய் எண்ணெய்
👉எலுமிச்சை சாறு
✅பயன்படுத்தும் முறை
நரைமுடி பிரச்சனை உள்ளவர்கள் தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தலைமுடிக்கு தடவினால் முடி கருப்பாக மாறும்.
தலைமுடிக்கு தேங்காய் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. தேங்காய் எண்ணெய் முடியை பளபளப்பாக்கும், முடி உதிர்வை போக்குகிறது.
எனவே, தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து, தலைமுடியில் தடவ வெள்ளை முடி கருப்பாக மாறும்.
தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து, தலை முதல் முடி வரை தடவினால் ரத்த ஓட்டம் சீராகி வெள்ளை முடி கருப்பாக மாறும்.
எலுமிச்சை முடிக்கு பலன்களை அளிக்கிறது, எலுமிச்சையை பயன்படுத்தினால் முடி கருப்பாக மாறுவதுடன் பொடுகு போன்ற பிரச்சனைகளும் நீங்கும்.
எலுமிச்சையில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை முடியை கருமையாகவும் பட்டுப் போல் மென்மையாக மாற்றும்.
மேலும், வெறும் 10 நிமிடங்களில் கருமையான முடியை பெற, இந்த எண்ணெயுடன் சிறிது மருதாணி மற்றும் சிகைக்காய் பொடி கலந்து தலைமுடியில் தடவி பின் தலையை அலசவும்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.