காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா?
தினமும் காலை எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதை வலக்க மாக்கி கொண்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என பலர்களால் நம்பப்படுகின்றது.
தண்ணீர் நம் உடலுக்கு மிக முக்கியமான தாதுக்களில் ஒன்றாகும்.
போதுமான அளவு தண்ணீர் இல்லையென்றால் நமது உடலில் நீர்ச்சத்து குறைந்து பல்வேறு நோய்கள் வரும் ஆபத்துள்ளது.
அத்தகைய சூழ்நிலையைத் தவிர்க்க, உடலில் ஒருபோதும் நீர் பற்றாக்குறை இருக்கக்கூடாது. ஆனால் பலர் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது எதற்கென்று உங்களுக்குத் தெரியுமா?
📌உடலில் உள்ள பல பிரச்சனைகளில் சரியாகும்
👉நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும்: காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நன்மை பயக்கும், ஏனெனில் இரவில் நம் வாயில் குவிந்த பாக்டீரியாக்கள் உங்கள் குடலுக்குள் செல்கிறது.
இது உங்கள் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. மேலும், இதன் மூலம் குடல் இயக்கம் எளிதாகிறது.
👉மலம் கழிப்பது எளிதாகிறது
காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், வயிற்றில் இருந்து மலம் வேகமாக செல்ல உதவுகிறது, இதனால் மலம் வெளியேறுவது எளிதாகுவதோடு உங்கள் குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
👉சருமத்தை பொலிவாக்குகிறது
காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், உடலில் தேங்கியுள்ள நச்சுக்கள் வெளியேறி, சருமத்தை பொலிவாக்கும்.
👉பல் சிதைவைத் தடுக்கிறது
இது பல் துவாரங்கள் அல்லது பல் சொத்தை போன்ற பல் பிரச்சனைகளை ஏற்படுத்தாது.
இதுபோன்ற சூழ்நிலையில், காலையில் எழுந்தவுடன் தண்ணீரைக் குடிப்பதால், குடலில் குவிந்துள்ள அனைத்து பாக்டீரியாக்களும் அகற்றப்படுகின்றன. இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.