முடி உதிர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒரு பொருள் போதும்.

தலைமுடிக்கு சரியான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், தூக்க நேரம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

அந்தவகையில் நீண்ட, ஆரோக்கியமான முடியை பராமரிக்க இயற்கையான பொருட்களின் பயன்படுத்த வேண்டும்.

தேங்காய் எண்ணெயுடன் ஆமணக்கு எண்ணெயைப் கலந்து பயன்படுத்துவதனால் முடி வளர்ச்சி அதிகரிக்கும். 

✅தேவையான பொருட்கள்

👉தேங்காய் எண்ணெய்

👉விளக்கெண்ணெய் 

✅எப்படி பயன்படுத்துவது?

தேங்காய் எண்ணெயுடன் ஆமணக்கு எண்ணெயைக் கலந்து ஒரு வாரத்திற்கு ஒரு முறை கலவையைப் பயன்படுத்துங்கள்.

இதில் ரோஸ்மேரி எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் போன்ற எண்ணெய்களை கலவையில் சேர்க்க வேண்டும்.

இந்த எண்ணெயை உச்சந்தலையில் தடவி 30 நிமிடங்களுக்கு நன்றாக மசாஜ் செய்யவும்.

ஆமணக்கு எண்ணெய் கலப்பதால் நீண்ட நேரத்திற்கு தலையில் இருக்க வேண்டாம்.

மசாஜ் செய்த பின் மென்மையான ஷாம்பு கொண்டு முடியை நன்கு அலசிக்கொள்ளலாம்.

இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.     

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.