87 ரூபாய்க்கு ஒரு வீடு… ஆனாலும் யாரும் வாங்க விரும்பவில்லை – இப்படி ஒரு அதிசயமா?

87 ரூபாய்க்கு ஒரு வீடு… ஆனாலும் யாரும் வாங்க விரும்பவில்லை – இப்படி ஒரு அதிசயமா?


இத்தாலியில் ஒரு யூரோவுக்கு வீட்டை ஏலம் விட்டும் அதை வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை என சொல்லப்படுகிறது.

இத்தாலியின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது சலேமி நகரம். 1968ம் ஆண்டு அங்கு ஏற்பட்ட பூகம்பத்திற்கு பிறகு, சலேமி நகரத்தை விட்டு மக்கள் வெளியேற ஆரம்பித்தனர்.

அதனால் அந்த பகுதியில் மக்கள் தொகை வெகுவாகக் குறைந்துள்ளது.

இதையடுத்து இப்போது அந்த நகரத்தில் மக்கள் தொகையை அதிகரிக்கும் பொருட்டு ஒரு வீட்டை ஒரு யூரோ (இந்திய மதிப்பில் 87 ரூபாய்) என ஏலம் விட்டுள்ளனர்.

ஆனால் இதில் அதிர்ச்சியளிக்கும் விதமாக அப்போதும் பெரிய அளவில் யாரும் வீடுகளை வாங்க முன் வரவில்லையாம்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.