இலங்கையில் 9000 ஐ தாண்டியது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

 இலங்கையில் 9000 ஐ தாண்டியது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை


இலங்கையில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை இன்று 9000 ஐ தாண்டியுள்ளது.

தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 211 புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர்களை உள்ளடக்கிய நிலையில் 9000 ஐ தாண்டியுள்ளது.

மினுவாங்கொடையில் உள்ள கொரோனா கொத்தணிகளில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5607 ஆக உயர்ந்துள்ளது.

இதன்மூலம் இலங்கையில் இப்போது 9,081 கொரோனா நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.