இன்னொருவனின் பாதத் தடங்களை பின் தொடர்ந்து நீ போகாதே போனால் நீ அவனின் இலக்கை தான் சென்று அடைவாய்
இன்றைய கவிதை வரிகள்

==================================


எவரும் உன்னோடு இல்லை என்றாலும் பூமி சுற்றும் 


யார் உன்னை விட்டுப் போனாலும் சூரியன் உதிக்கும்


யாரும் யாருக்கும் மேலும் இல்லை 


 எவரும் எவருக்கும் கீழும் இல்லை


இன்னொருவனின் பாதத் தடங்களை பின் தொடர்ந்து நீ போகாதே

போனால் நீ அவனின் இலக்கை தான் சென்று அடைவாய்


நீ என்பது யார் அதற்கான பதில் உன் தனித்துவம்


இங்கே யாரையும் நம்பி யாரும் இல்லை

எவரும் எவரையும் நம்பியும் இருக்க வேண்டாம்


கண்ணீரை நண்பன் ஆக்காதே அதை உனக்கு துரோகி தந்தது.


நேசத்துக்காக கையேந்தாதே அன்பை பிச்சை எடுக்கக்கூடாது


உலகத்தில் நிரந்தரமானது மரணம் மட்டும் தான்


அதுவரைக்கும் நிரந்தரமானது உனக்கு நீ மட்டும் தான்

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.