நாளைய ஊரடங்கு உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை பாதிக்குமா? பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விளக்கம்.

நாளைய ஊரடங்கு உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை பாதிக்குமா? பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விளக்கம்.


சுகாதார பாதுகாப்பின் நலன் கருதி நாளை நள்ளிரவு தொடக்கம் மேல்மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும்,

இம்முறை க.பொ.தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இந்த ஊரடங்கு உத்தரவு எவ்வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.