முத்தான முத்து நபி

 முத்தான முத்து நபி

தூனில்லா வானினிலே...

நள்ளிரவு வேளையிலே...

கண் எட்டாத் தொலைவினிலே...

விண்மீன்கள் மத்தியிலே...

சுடர்விட்ட வெண்மதியாம்...

எம் முத்தான முத்து நபி

முஹம்மத் நபி அவர்கள்!!!!..


பாலைவன தேசத்திலே...

அறியாமைக் காலத்திலே...

பொன் போன்ற தோற்றத்திலே...

குறைஷிக் குலத்தினிலே...

தோன்றிய குல விளக்காம்...

எம் முத்தான முத்து நபி

முஹம்மத் நபி அவர்கள்!


நற்குணத்தின் தாயகமாம்...

நல்வழியின் வழிகாட்டியாம்...

நானிலத்தின் மரகதமாம்...

நம்பிக்கையின் நாணயமாம்...

அகிலத்தின் எடுத்துக்காட்டாம்...

எம் முத்தான முத்து நபி

முஹம்மத் நபி அவர்கள்!

✍️✍️✍️

Shahna Safwan

Dharga Town.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.