டெல்லி அணியை வீழ்த்தி Knock-Out சுற்றுக்கு தகுதி பெற்றது மும்பை

டெல்லி அணியை வீழ்த்தி Knock-Out சுற்றுக்கு தகுதி பெற்றது மும்பை.

முதலில் ஆடிய டெல்லி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தவான் ஓட்டங்கள் இன்றி ஆட்டமிழக்க, வரிசையாக ஆட்டமிழந்தனர்.

ஐயர் 25, பாண்ட் 21, ப்ரீத்வி ஷா 10, அஸ்வின் 12, ரபாடா 12 என ஓட்டங்களை பெற 110 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது.

பதிலுக்காடிய மும்பை அணி இஷான் கிஷானின் அதிரடியில் 9 விக்கெட்டினால் வென்றது.

இஷான் கிஷான் 72 ஓட்டங்கள், டிகொக் 26, சூரியகுமார் 12 ஓட்டங்களை பெற்றனர்.

மும்பை அணி வெற்றியோடு 18 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்றுக்கு முதல் அணியாக தெரிவாகியுள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.