ஐபிஎல் 13வது சீசனின் ப்லோஆப் சுற்றுக்கு தகுதி பெறும் நான்கு அணிகள் விபரம்.

ஐபிஎல் 13வது சீசனின் ப்லோஆப் சுற்றுக்கு தகுதி பெறும் நான்கு அணிகள் விபரம்.

முதலாவது இடத்தை மும்பை, இரண்டாவது இடத்தை டெல்லி, மூன்றாவது இடத்தை கைதரபாத், நான்காவது இடத்தை பெங்களூர் அணிகள் கைப்பற்றியுள்ளது.

அத்தோடு ப்லேஆப் சுற்றின் முதல் போட்டி எதிர்வரும் 5ஆம் திகதி மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதிக் கொள்கிறது.

ப்லேஆப் சுற்றின் 2வது போட்டி எதிர்வரும் 6ஆம் திகதி கைதரபாத் மற்றும் பெங்களூர் அணிகள் மோதிக் கொள்கிறது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.