கண்டி மாவட்டத்தில் 63 கொவிட் தொற்றாளர்கள்

 கண்டி மாவட்டத்தில் 63 கொவிட் தொற்றாளர்கள்


 கண்டி மாவட்டத்தில் மாத்திரம் இதுவரை 63 கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் தெரிவித்துள்ளார். 


கண்டி மாவட்ட பிரதேச செயலக பிரிவிகள் 20 னுள் குறித்த தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 


தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், "தற்போதைய நிலையில் 900 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர்கள், அதேபோல் பொலிஸ், இராணுவம் மற்றும் பிரதேச செயலாளர்கள் இணைந்து குழுவொன்றை அமைத்து இது தொடர்ந்தும் பரவாமலிருக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்தார்".

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.