உங்கள் மனைவியை இப்படியும் காதலிக்கலாமே ❤️ புரிந்ததா?

உங்கள் மனைவியை இப்படியும் காதலிக்கலாமே ❤️ புரிந்ததா? 


 
புரிந்தவர்கள் என்ன நினைக்கிறீர்கள் 😀. நாங்களும்_காதலிப்போம்_லா கண்களுக்குள் அவளை வைத்து காதலியுங்கள், கண்ட இடங்களில் எல்லாம் உம் காதலை அவள் மீது கண்டபடி காட்டிடுங்கள்! உள்ளத்தில் உண்மையாக உன்னதமாக அவளை வைத்து வாழ்ந்திடுங்கள்! உன்னைத் தவிற உலகில் அழகானவள் எனக்கில்லை என்று அவளை போற்றிடுங்கள்! கள்ளியே என் குறும்புக்கார அழகியே என்று செல்லமாய் அவளைக் கொஞ்சிடுங்கள், திருடியே என் இதயத்தை திருடியவளே என்று அவளை செல்லமாய் சண்டை பிடித்திடுங்கள் ! அவள் நிழலிலும் அவள் நினைவிலும் நீ என்ற நான் , நீ இல்லாத நானாக ஆகிவிடக் கூடாது என்று பிரார்த்திப்பவளாக காதலித்திடுங்கள் ❤️ உம் அன்பு மனைவியை.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.