அமெரிக்க தேர்தல் அப்டேட்.. இறுதி முடிவு வெளிவர சில நாட்கள் ஆகலாம்

அமெரிக்க தேர்தல் அப்டேட்.. இறுதி முடிவு வெளிவர சில நாட்கள் ஆகலாம்.

டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது போட்டியாளரான ஜோ பைடன் இருவரும் சில மாநிலங்களில்

வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படாமல் , அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவு விளிம்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முனனதாக ஜோ பைடன் , தாம் வெற்றி "பாதையில்" இருப்பதாக கூறினார்.

மில்லியன் கணக்கான வாக்குகள் கணக்கிடப்படாமல் உள்ளன, எந்தவொரு வேட்பாளரும் இதுவரை வெற்றியைக் கோர முடியாது. டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்து வருவது போல் மோசடி நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. இதனால் இறுதி முடிவு வெளிவர சில நாட்கள் ஆகலாம் எனவும் தெரிவிக்கபடுகிறது.

ட்ரம்ப் தாம் வெற்றி பெற்றதாக சில உரைகளில் தெரிவித்து வந்தாலும் எந்தவொரு வேட்பாளரும் வெற்றிபெறத் தேவையான 270 தேர்தல் வாக்குகளைப் பெறவில்லை.

இந்த நேரத்தில், ஜோ பிடனுக்கு 238 தேர்தல் வாக்குகளும், அதிபர் டிரம்பிற்கு 213 வாக்குகளும் உள்ளன.

அத்துடன் இதுவரை ஒன்பது மாநிலங்கலிள் இவை, தேர்தல் வாக்குகள் இன்னும் தீர்மானமாகவில்லை .

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.