அரிசி விலைகளில் அதிரடி மாற்றம்; சற்றுமுன் வெளியான விசேட வர்த்தமானி அறிவிப்பு.

அரிசி விலைகளில் அதிரடி மாற்றம்; சற்றுமுன் வெளியான விசேட வர்த்தமானி அறிவிப்பு.

அரிசிக்கான கட்டுப்பாடு விலையை நிர்ணயம் செய்யும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று சற்றுமுன்னர் வெளியானது.

அதன்படி,

வெள்ளை/சிவப்பு சம்பா (வேகவைத்து/அவித்து பெறப்பட்டது) (சீரக சம்பா தவிர்த்து) ரூ. 94 எனவும்,

வெள்ளை/சிவப்பு பச்சை சம்பா ரூ. 94 ஆகவும்,

வெள்ளை/சிவப்பு நாடு (வேகவைத்து/அவித்து பெறப்பட்டது) (மொட்டைக் கருப்பன் மற்றும் ஆட்டக்காரி தவிர்ந்த) ரூ. 92 ஆகவும்,

வெள்ளை/சிவப்பு பச்சை அரிசி ரூ . 89 எனவும் விற்பனை செய்யப்படல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வர்த்தமானி அறிவித்தல் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் கட்டளைப்படி இன்று (04) முதல் அமுலுக்கு வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.