கொரோனா தொற்றினால் நடுத்தர வயதினர் பலி

கொரோனா தொற்றினால் நடுத்தர வயதினர் பலி

இலங்கையில் கொவிட் 19 தொற்றினால், வயோதிபர்களும் நடுத்தர வயதைச் சேர்ந்தோருமே அதிகளவில் உயிரிழந்து வருகின்றனரென, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய , 40-50 வயதுக்குட்பட்ட பலர் கடந்த சில தினங்களாக கொவிட் தொற்றால் ஏற்பட்ட மாரடைப்பினால் உயிரிழந்துள்ளனர் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் அத்துடன், வீட்டில் இருந்த நிலையில் உயிரிழந்த பலர், தொற்றா நோய்களால் பீடிக்கப்பட்டிருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.