கோழிக்குஞ்சுகளில் ஆண் பெண் வேறுபாடு கண்டறிவது எப்படி

 கோழிக்குஞ்சுகளில் ஆண் பெண் வேறுபாடு கண்டறிவது எப்படிஅதிகமான பண்ணைகளில் நன்கு வளர்ந்த கோழிகளில் ஆண் பெண்ணை இலகுவாக கண்டறிகிறார்கள்.

ஆனால் குஞ்சுப் பருவத்தில் ஆண் பெண் கண்டறிவது கஷ்டமாக கருதுகின்றார்கள்


1. தலையை பிடித்து தூக்கும் பொழுது கால்கள் கீழ் நோக்கி இருந்தால் பெண்.

இரு கால்களும் மேல் நோக்கி உயர்ந்து இருந்தால் அது ஆண் ஆகும்.


2. இரு கால்களை பிடித்து தலைகீழாக தொங்க விடும் போது  தலை மேல் நோக்கி தூக்கி இருந்தால் அது ஆண். 

கீழே தொங்கியது போன்று இருந்தால் அது பெண் ஆகும்.


3. குஞ்சு பொரித்து மூன்றாம் நாளில் குஞ்சின் சிறகு பகுதியைப் விரித்து பார்க்கும் பொழுது. தொடராக சம அளவில் சிறிய இறகுகள் வளர்ந்திருந்தால் பெண் ஆகும்.

தொடர் இல்லாமல் ஒன்று விட்டு ஒன்றாக சிறகுகள் முளைத்து இருந்தால் அது ஆண் ஆகும்.


4. குஞ்சு பொரித்த ஏழாவது நாளில் தலையில் சொன்டிற்க்கு மேல் உள்ள பூ என்று சொல்லப்படும் அப்பகுதி சற்று வளர்ந்து இருந்தால் அது ஆண் ஆகவும். 

வளராமல் சிறியதாக அமர்ந்திருந்தால் அது பெண்ணாகவும் இருக்கும்.


5. இதுபோன்று நம் முன்னோர்கள் முட்டையிலும் ஆண் பெண் என இருவகை முட்டைகளையும் இலகுவாக பிரிக்கின்றார்கள்.

அது எவ்வாறெனில்.? சற்று உருண்டை வடிவமாக இருந்தால் அது பெண் முட்டை எனவும்.

நீள் வடிவமாக சற்று கூராக இருந்தால் அது ஆண் முட்டை எனவும் கூறுகின்றார்கள்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.