அதிரடி அறிவிப்பை வௌியிட்டார் ஜனாதிபதி கோட்டாபய

அதிரடி அறிவிப்பை வௌியிட்டார் ஜனாதிபதி கோட்டாபய.

அதிரடி அறிவிப்பை வௌியிட்டார் ஜனாதிபதி கோட்டாபய

வைரஸை அடக்க தீர்வொன்று கிடைக்கும் வரை நாட்டை மூட முடியாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்

கொரோனா வைரஸ தடுப்பதற்காக தயாரிக்கப்பட்ட “பாதுகாப்பாக இருங்கள்” டிஜிட்டல் செயற்றிட்டத்தை திறந்துவைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது ஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது,

“தீர்மானங்கள் எடுக்கும் போது முழுமையான செயற்பாடு தொடர்பில் அவதானம் செலுத்தி தீர்மானம் எடுக்க வேண்டும்.

கொரோனா நோயாளிகளுடன் நேரடி தொடர்பு வைத்திருக்கும் சுகாதார பிரிவு அதிகாரிகளுக்கு ஏன் கொரோனா தொற்றுவதில்லை? அவர்கள் உரிய முறையில் முகக் கவசம் அணிகின்றார்கள்.

சரியான முறையில் கைக் கழுவுகின்றார்கள். சரியான முறைகளை பின்பற்றுகின்றார்கள். இதனை தான் நாங்கள் சமூகத்திற்கு வழங்க வேண்டும்.

இவற்றினை சரியான செய்தால் எந்தவொரு பிரச்சினையும் இன்றி நாட்டை முன்னெடுத்து செல்ல முடியும். மக்கள் அவதானமாக இருந்தால் நாட்டை கொண்டு செல்ல முடியும்.

மாத சம்பளம் எடுப்பவர்களுக்கு நாட்டை மூடினால் பிரச்சினைகள் இல்லை. சுயதொழில் செய்பவர்களுக்கு 10 நாட்கள் நாட்டை மூடினால், அதன் நட்டத்தை ஈடு செய்வதற்கு சில நேரங்களில் ஒரு வருடமாகுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

எங்களால் ஒரு பக்கத்தினை மாத்திரம் சிந்தித்து தீர்மானம் முடியாது” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.