மார்பக புற்றுநோயை தடுக்கும் உணவுகள்

 மார்பக புற்றுநோயை தடுக்கும் உணவுகள்மார்பகப் புற்றுநோய் அல்லது மார்புப் புற்று நோய் (Breast cancer) என்பது பெண்களுக்கே வரும் புற்று நோய்களுள் ஒன்று.


35 வயதைக் கடந்து விட்ட பெண்களுக்கு இந்த மார்பகப் புற்றுநோய் ஏற்படும் சாத்தியங்கள் அதிகம். எனவே 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மார்பை இறுக்கமாக அழுத்தும் உடைகளைத் தவிர்த்தல், மிதமான உடற்பயிற்சிகளை தினசரி மேற்கொள்தல், வைட்டமின் சி மற்றும் ஏ ஆகியவை சரியான விகிதத்தில் கலந்த உணவை சாப்பிடுதல், ஆண்டுக்கு ஒரு முறை மகளிர் சிறப்பு மருத்துவர்களிடம் மார்பகப் பரிசோதனை செய்து கொள்வது போன்றவை மார்பகப் புற்று நோய் வராமல் தவிர்க்க உதவும். பாட்டி, அம்மா, பெரியம்மா, சித்தி அல்லது சகோதரி என நெருங்கிய உறவினரில் எவருக்கேனும் புற்று நோயிருந்தால் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.


வைட்டமின் ஏ- பால், முட்டை, கேரட், மீன், பப்பாளி.


வைட்டமின் சி - நெல்லிக்கனி , புளிப்பு சுவையுடைய பழங்கள்.


ஆளிவிதை , பிரேசில் நட்ஸ் , பூண்டு , மாதுளை , இலையுடன் உள்ள காய்கறிகள், பிரக்கோலி, காலா மீன், கிரீன் டி, மிளகாய், மஞ்சள்.


பல மருத்துவ குணங்கள் கொண்ட மேற்கண்ட உணவுகளை அன்றாட உணவில் சேர்த்து கொள்வது மார்பகப் புற்று நோய் வராமல் தவிர்க்க உதவும்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.