சவுதி அரேபியாவில் குண்டு வெடிப்பு

சவுதி அரேபியாவில் குண்டு வெடிப்பு

சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் சற்றுமுன்னர் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

முதலாவது உலக மகா யுத்த நினைவாலயம் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

இது ஒரு தாக்குதல் சம்பவமாக இருக்கலாம் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன ஐரோப்பிய நாடுகளில் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்ட நிகழ்வில் இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.