இலங்கைக்கு பி.சி.ஆர் இயந்திரம் ஒன்றை அன்பளிப்பு செய்தது சீனா.

இலங்கைக்கு பி.சி.ஆர் இயந்திரம் ஒன்றை அன்பளிப்பு செய்தது சீனா.

முல்லேரியா வைத்தியசாலைக்கு பி.சி.ஆர் இயந்திரம் ஒன்றை சீனாவின் BGI Genomics என்ற நிறுவனம்

அன்பளிப்பு செய்துள்ளதென, இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

குறித்த வைத்தியசாலையில் பயன்படுத்தப்பட்டு வரும் பிசிஆர் இயந்திரம் செயலிழந்தால், இரண்டாவது இயந்திரத்தை பயன்படுத்த முடியும் என்றும் தூதரகம் அறிவித்துள்ளது.

இதேவேளை ஏற்கனவே முல்லேரியா வைத்தியசாலைக்கு, சீனாவால் பிசிஆர் இயந்திரமொன்று அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.