பாகிஸ்தான் அணியை சூப்பர் ஓவரில் வென்றது சிம்பாவே

பாகிஸ்தான் அணியை சூப்பர் ஓவரில் வென்றது சிம்பாவே


சிம்பாவே மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடிய மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெற்றது.

முதலில் துடுப்படுத்தாடிய சிம்பாவே அணி Sean Williams சதத்தின் உதவியோடு 278 ஓட்டங்கள் பெற்றது.

அந்த அணி சார்பில் Sean Williams 118, Taylor 56, Raza 45 என ஓட்டங்களை பெற்றனர்.

பின்னர் பதிலுக்காடிய பாகிஸ்தான் அணி ஆரம்பத்தில் விக்கெட்டினை விரைவாக இழந்தது. பின்னர் பாபர் அஷாம் நிதானமாக ஆடினார்.

அவர் சதம் கடந்து 125 ஓட்டங்களையும், வஹாப் ரியாஸ் 52, Khushdil 33 ஓட்டங்களை பெற்றனர்.

பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 278 ஓட்டங்களை பெற சமநிலையானது.

சிம்பாவே அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய Muzarabani 5 விக்கெட்டினை வீழ்த்தினார்.

பின்னர் சூப்பர் ஓவரில் Muzarabani 2 விக்கெட்டினை வீழ்த்த 2 ஓட்டங்கள் 2 விக்கெட்டினை பாகிஸ்தான் இழந்தது.

சூப்பர் ஓவரை எழிதாக வென்ற சிம்பாவே போட்டி 2-1 என பாகிஸ்தான் வசமானது.No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.