லங்கன் பிரிமியன் லீக் தொடருக்கான நேரலை வர்ணனையாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டது.

லங்கன் பிரிமியன் லீக் தொடருக்கான நேரலை வர்ணனையாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டது.

எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள LPL தொடரில் Television Commentary யாக இலங்கை சார்பில் இரண்டு பேரும், பாகிஸ்தான், அவூஸ்ரெலியா, மேற்கிந்திய தீவு மற்றும் தென்னாபிரிக்கா சார்பில் ஒவ்வொரு நபரும் பெயரிடப்பட்டுள்ளது.

High Profile Television Commentary Panel Name List :

01. Make Haysman - AUS

02. Roshan Abeysinge - SL

03. Russel Arnold - SL

04. Aamer Sohail - PAK

05. Herschelle Gibbs - SA

06. Darren Ganga - WI

ஆகியோர் தொலைக்காட்சி வர்ணனையாளர்களாக இடம்பெறவுள்ளனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.