ஐபிஎல் வரலாற்றில் அதிக யோக்கர் பந்து வீசிய வீரர்கள் பட்டியலில் முதலிடம் லசித் மலிங்க

ஐபிஎல் வரலாற்றில் அதிக யோக்கர் பந்து வீசிய வீரர்கள் பட்டியலில் முதலிடம் லசித் மலிங்க


ஐபிஎல் ஒவ்வொரு சீசனிலும் அதிக யோக்கர் பந்து வீசியவராக லசித் மலிங்க காணப்படுகிறார். ஆனால் இந்த ஆண்டுக்கான சீசனில் T.நடராஜன் 76 யோக்கர் பந்துகளை வீசியுள்ளார்.

ஐபிஎல் 2020 ஆண்டில் நடராஜன் சன்ரைஷஸ் கைதரபாத் அணிக்காக விளையாடி 76 யோக்கர் பந்துகளை மொத்தமாக வீசியுள்ளார். கடந்த டெல்லி அணியுடனான போட்டியில் கடைசி ஓவரின் 6 பந்துகளையும் யோக்கர் பந்துகளாக வீசி அசத்தியுள்ளார்.

இதன் விளைவாக அவூஸ்ரெலியா அணியுடனான டி20 தொடருக்கான இந்தியா அணிக்குழாமிலும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

இலங்கை ஜாம்பவான், யோக்கர் மன்னன் மலிங்க விளையாடாத இரு தொடர் தவிர்ந்து அனைத்து சீசனிலும் அவரே அதிக யோக்கர் பந்தினை வீழ்த்திய சாதனை படைத்துள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.