லங்கன் பிரிமியன் லீக் தொடரின் உத்தியோகபூர்வ ஒளிபரப்பாளர் ITN தொலைகாட்சி மற்றும் வசந்தம் டிவி

 லங்கன் பிரிமியன் லீக் தொடரின் உத்தியோகபூர்வ ஒளிபரப்பாளர் ITN தொலைகாட்சி மற்றும் வசந்தம் டிவி

லங்கன் பிரிமியன் லீக் தொடரின் உத்தியோகபூர்வ தொலைக்காட்சி ஒளிபரப்பாளராக ITN தொலைகாட்சி பெற்றுள்ளது.

இவற்றில் வசந்தம் FM, வசந்தம் டிவி, ITN சுயாதீன தொலைக்காட்சி ஆகியன நேரலை ஒளிபரப்பு உரிமம் பெற்றுள்ளது.

இலங்கை ரசிகர்களுக்கு குதுகலமாக, இனிப்பான தகவல் இதுவே ஆகும். நேரலையில் LPL பார்வையிட வசந்தம் டிவியை நாடலாம்.

அத்தோடு இணைந்து nBnTV ஊடாகவும் பார்வையிட www.nbnSportsTv.com என்ற இணையத்தளத்தையும் பார்வையிடுங்கள்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.