19, 800 லீட்டர் பெற்றோலுடன் சென்ற பவுஸர் விபத்துக்குள்ளானது.

 19, 800 லீட்டர் பெற்றோலுடன் சென்ற பவுஸர் விபத்துக்குள்ளானது. 


                                         

திருகோணமலை -ஹபரண வீதியில் , ஹபரண- ஹதரஸ்கொட்டுவ பகுதியில் இன்று (25) வியாழக்கிழமை காலை எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுஸர் ஒன்று விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது குறித்த பவுஸரில் 19, 800 லீட்டர் பெற்றோல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது, இந்த நிலையில் பவுஸர் விபத்துக்குள்ளானதால் எரிபொருள் கசியத் தொடங்கியதனையடுத்து அப்பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டது.

விபத்தில் பவுஸரின் சாரதிக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.