கொவிட்_19 பரவலைத் தடுக்கும் முகக்கவசம் பேராதனைப் பல்கலையால் அறிமுகம்

 கொவிட்_19 பரவலைத் தடுக்கும் முகக்கவசம் பேராதனைப் பல்கலையால் அறிமுகம்


கொவிட்-19 தொற்றுப் பரவலைத் தடுக்க பேராதெனிய பல்கலைக்கழகம் தயாரித்த ‘ரெஸ்பிரோன் நனோ ஏவி99’ முகக்கவசம் நேற்று கண்டியில் அறிமுகப்படுத்தப் பட்டது. 

இந்நிகழ்வில் பேசிய வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன, நாட்டுக்கு மட்டுமல்ல முழு உலகுக்கும் பயனளிக்கும் வகையில் அந்நியச் செலவாணியைச் சம்பாதிக்கும் புதிய தயாரிப்புகளை இலங்கை தயாரிக்க வேண்டும் என்றார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.