ஈஸ்டர் அறிக்கை - மேலும் 22 அத்தியாயங்கள் சட்ட மா அதிபரிடம்.

ஈஸ்டர் அறிக்கை - மேலும் 22 அத்தியாயங்கள் சட்ட மா அதிபரிடம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணை ஆணைக்குழு அறிக்கையின் மிகுதி 22 அத்தியாயங்களும் சட்ட மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதற்கு முன்னர் குறித்த அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா அதிபருக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தது. 

தேசிய பாதுகாப்பு தொடர்பான சாட்சிகளின் முக்கியத் தன்மை காரணமாக 22 அத்தியாயங்கள் இதற்கு முன்னரல் கையளிக்கப்பட்டிருக்கவில்லை. 

இதனையடுத்து சட்டமா அதிபரின் கோரிக்கையின் அடிப்படையில் மிகுதி 22 அத்தியாயங்களும் இன்று கைளிக்கப்பட்டுள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.