7 மில்லியன் 'ஸ்புட்னிக் வி' தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி.

 7 மில்லியன் 'ஸ்புட்னிக் வி' தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி.


 ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ´ஸ்புட்னிக் வி´ கொவிட் தடுப்பூசியின் 7 மில்லியன் டோஸ்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்காக 69.65 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்படவுள்ளதாக அந்த அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனூடாக இலங்கை மக்கள் தொகையில் 14 மில்லியன் பேருக்கு கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது. 

அதேபோல், கடந்த தினம் தேசிய மருந்துகள் ஒழங்குமுறை அதிகார சபையினால் இலங்கையினுள் அவசர தேவைக்கு பயன்படுத்த ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.