ஆயிரம் ரூபா சம்பள உயர்வு; வர்த்தமானி வெளியானது.

 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு; வர்த்தமானி வெளியானது.தேயிலை மற்றும் இரப்பர் உற்பத்தி தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1,000 ரூபாவாக உயர்த்தி வர்ததமானி வெளியிடப்பட்டது.

தொழில் அமைச்சின் செயலாளரினால் இந்த வரத்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 

வர்த்தமானியின்படி, கடந்த 5ஆம் திகதி முதல் சம்பள உயர்வு நடைமுறைக்கு வருகிறது.

வேதன நிர்ணய சபையில் எடுக்கப்பட்ட முடிவின்படி, நாளாந்த கொடுப்பனவாக 900 ரூபாவும், பாதீட்டு கொடுப்பனவாக 100 ரூபாவும் சேர்த்து 1,000 ரூபா சம்பளம் வழங்க வேண்டுமென வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.