சர்வதேச டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் கடந்த முதல் ஆப்ஹானித்தான் வீரர் ஹஷ்மத்துல்லாஹ் ஷாஹிடி.

 சர்வதேச டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் கடந்த முதல் ஆப்ஹானித்தான் வீரர் ஹஷ்மத்துல்லாஹ் ஷாஹிடி.


சிம்பாப்வே அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஹஷ்மத்துல்லாஹ் சிறப்பாக ஆடி இரட்டை சதத்தை கடந்தார்.

சர்வதேச டெஸ்ட் போட்டி ஒன்றில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக இரட்டைச் சதம் பெறும் முதல் வீரர் இவர் ஆவார். இவர் ஆட்டமிழக்காமல் 200*ஓட்டங்களை பெற்றார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.