ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு.

 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு.


தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்கள், மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவுகின்ற தகவல் தொழில்நுட்பம், மனைப் பொருளியல் மற்றும் சித்திரப் பாடங்களில் காணப்படுகின்ற வெற்றிடங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

இந்தப் போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 31-ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் இணையதளத்திலுள்ள www.applications.donets.lk/exam என்ற வலை தளத்தை பார்வையிட்டு விண்ணப்பிக்கமுடியும்.


✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.