பிரதமர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினருக்கு பங்களாதேஷ் பிரதமர் வரவேற்பு.

 பிரதமர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினருக்கு பங்களாதேஷ் பிரதமர் வரவேற்பு.


பங்களாதேஷ் பயணித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ டாக்கவிமான நிலையத்தில் அந்த நாட்டு பிரதமரினால் வரவேற்கப்பட்டுள்ளார்

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் இன்று காலை 6 .17 அளவில் நாட்டில் இருந்து புறப்பட்டுள்ள நிலையில் டாக்கா விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்

இந்த நிலையில் பிரதமர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினருக்கு பங்களாதேஷ் பிரதமர் விமான நிலையத்தில் விசேட வரவேற்றுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.