மேற்கிந்திய தீவு அணியுடனான டெஸ்ட் தொடருக்கான அணிக்குழாமை அறிவித்தது இலங்கை.

 மேற்கிந்திய தீவு அணியுடனான டெஸ்ட் தொடருக்கான அணிக்குழாமை அறிவித்தது இலங்கை.


மூன்று டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை விளையாடவுள்ள நிலையில் கருணாரத்ன தலைமையில் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் பதுன் நிஸ்ஸங்க, ரமேஷ் மென்டிஸ், தனன்ஜெய டி சில்வா, தசுன் சானக்க, வனிந்து ஹசரங்க, ஒசாத பெர்னான்டோ ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

அசித பெர்னான்டோ, துஷ்மந்த சமீர, விஷ்வா பெர்னான்டோ, சுரங்க லக்மல் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக இடம்பெற்றுள்ளனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.