யாழ் - இந்திய விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க திட்டம்.

யாழ் - இந்திய விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க திட்டம்.

கொவிட் தொற்று காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணம் - சென்னை நேரடி விமான சேவையை உடனடியாக ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இரத்மலான - யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு வரையான உள்ளக விமான சேவையையும் உடனடியாக ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எயார் டிரவல் பபுல் திட்டத்தின் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாப தெரிவிக்கப்படுகின்றது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.