பத்தரமுல்ல பகுதியில் கடும் வாகன நெரிசல்.

 பத்தரமுல்ல பகுதியில் கடும் வாகன நெரிசல்.


கல்வி தொழிற்சங்கங்கள், பத்தரமுல்லை – பெலவத்த பகுதியிலுள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

பெலவத்த பிரதான வீதியை மறித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனால், குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிபர், ஆசிரியர்கள், கல்வி நிர்வாக சேவை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் இந்த போராட்டத்தில் இணைந்துக்கொண்டுள்ளனர்.

அதிபர் மற்றும் கல்வி நிர்வாக சேவையிலுள்ள 5000 வெற்றிடங்களுக்காக முன்னெடுக்கப்படவுள்ள அரசியல் பழிவாங்கலை நிறுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.