கொழும்பு நகரில் ஒட்சிசனின் சதவீதம்குறைந்து வருகிறது. சுற்றுச்சூழல் அமைச்சு

 கொழும்பு நகரில் ஒட்சிசனின் சதவீதம்குறைந்து வருகிறது. சுற்றுச்சூழல் அமைச்சு


கொழும்பு நகரின் வளிமண்டல ஒட்சிசன் சதவீதம் சனத்தொகை விகிதத்தில் குறைந்து வருவதை விஞ்ஞான ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதன்படி நகரில் காற்று மாசடைவதைத் தடுக்க அமைச்சு கொழும்பு மாநகர சபையுடன் இணைந்து திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. 

சுற்றுச்சூழல் அமைச்சில் நடைபெற்ற கலந்துரை யாடலில் அமைச்சர் மஹிந்த அமரவீர, கொழும்பு மேயர் ரோசி சேனநாயக்க மற்றும் ஏனைய அதிகாரிகள் இவ்விடயம் குறித்து கவனம் செலுத்தினர். 

கொழும்பு நகரில் தினமும் ஒட்சிசனின் அளவை பரிசோதிக்கும் திட்டம் தொடங்கப்படவுளள்ளது.

கொழும்பு மாநகர சபைப் பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குத் தேவையான நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை மேயர் சேனநாயக்க கோரியுள்ளார் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.