லொறிக்கு அடியில் நுளைந்து மோட்டார் சைக்கிள். தெய்வாதீனமாக உயிர்தப்பிய இளைஞன்..

 லொறிக்கு அடியில் நுளைந்து மோட்டார் சைக்கிள். தெய்வாதீனமாக உயிர்தப்பிய இளைஞன்..


டிக்கோயா நகர பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் , மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.

அட்டன் நோர்வூட் பிரதான வீதியின் டிக்கோயா நகர பள்ளிவாசலுக்கலுகில் 07/03/2021 காலை 10 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

நோர்வூட் பகுதியிலிருந்து வந்த மோட்டார் சைக்கிள் கனரக லொறியொன்றினை முந்திச்செல்ல முற்பட்ட போது வேகக்கட்டுப்பாட்டை மீறிய மோட்டார் சைக்கிள் லொறிக்கு அடியில் நுளைந்து விபத்துக்குள்ளானது. 

மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் சைக்கிலிலிருந்து பாய்ந்து தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளர் மேலதிக விசாரணைகள் அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.