எரிந்த காரில் சடலமாக மீட்கப்பட்ட நபர் தொடர்பில் வெளியான தகவல்.

 எரிந்த காரில் சடலமாக மீட்கப்பட்ட நபர் தொடர்பில் வெளியான தகவல்.


கொஹுவல − ஆசிரி மாவத்தை பகுதியில் எரிந்த காரொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட நபர் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதன்படி குறித்த நபர் 34 வயதுடைய முஸ்லிம் நபர் என தெரியவந்துள்ளது.

மேலும் இவர் கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்வதில் ஈடுபட்டிருந்தார் என்றம் தகவல் வெளியாகி உள்ளது.

பானந்துறையைச் சேர்ந்த இவர் திருமணத்திற்குப் பிறகு கொஹுவல பகுதிக்கு வந்துள்ளார்.

இவர் ஒரு உணவகத்தில் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.