மகாவலி ஆற்றில் கரையோரப் பகுதியில் வாழும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

 மகாவலி ஆற்றில் கரையோரப் பகுதியில் வாழும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.


பொல்கொல்ல நீர்த்தேக்கதின் அனைத்து வான் கதவுகளும் நாளை வியாழக்கிழமை இரவு 10.00 மணிமுதல் வெள்ளிக்கிழமை காலை 6.00 மணிவரை திறக்கப்படும் என்று இலங்கை மகாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

வருடாந்திர ஆய்வு நடவடிக்கைகளுக்காக நீர்த்தேக்கத்தின் முழு நீரினையும் வெளியேற்றவுள்ளமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் நீர்த்தேக்கத்தை அண்மித்த தாழ் நில பிரதேச வாழ் மற்றும் மகாவலி ஆற்றின் கரையோரப் பகுதியில் வாழும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறும் மகாவலி அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.