கொலையில் முடிவடைந்தது புறா சண்டை - மூவர் காயம்.

 கொலையில் முடிவடைந்தது புறா சண்டை - மூவர் காயம்.


புத்தளம் - முல்லிபுரம் பகுதியை சேர்ந்த வயதுடைய மொஹமட் அஸ்வான் எனும் நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

புறா தொடர்பில் பல நாட்களாக இருந்த சண்டையே இந்த கொலைக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த நபருக்கும் இந்த சண்டைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் தனது சகோதரியின் வீட்டிற்கு சென்ற போது அங்கு வந்தவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.