பாசாலை அதிபர் பைப் (எஷ்லோன்) பட்டையால் ஒரு மாணவியை கடுமையாக தாக்கியதால் நோயாளி மாணவி மயங்கி சுயநினைவை இழந்தார்.

 பாசாலை அதிபர் பைப் (எஷ்லோன்) பட்டையால் ஒரு மாணவியை கடுமையாக தாக்கியதால் நோயாளி மாணவி மயங்கி சுயநினைவை இழந்தார்.


கண்டி - தாலாத்துஓய தமிழ் மகா வித்தியாலயத்தில் சுகவீனம் காரணமாக பாடசாலைக்கு ஒரு நாள் சமூகமளிக்காத 12ம் வகுப்பு மாணவி,

(வினோதினி) யை பாடசாலையின் அதிபர்(இந்திரகுமார்) தூசன வார்த்தைகளால் திட்டி எஷ்லோன் பட்டையால் மிகவும் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.